Politicians and Election, Vote in Freedom, Actively Participate in Democracy, Vote for Change, Online referendum
left right

Details RJD

> India > Parties > Rashtriya Janata Dal
இராச்டிரிய ஜனதா தளம் | The Rashtriya Janata Dal (RJD) (lit. National People's Party) is a political party in India.





இராஷ்டிரிய ஜனதா தளம் ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இது 1997 ஆம் ஆண்டு லாலு பிரசாத் யாதவால் தொடங்கப்பட்டது. இதன் சின்னம் கூண்டு விளக்கு (Lantern) ஆகும். $250 மில்லியன் மாட்டு தீவன ஊழலில் தொடர்புடையதால் அப்போதய பீகாரின் முதல்வரும், ஜனதா தளத்தின் முன்னால் தலைவருமான லாலு பிரசாத் யாதவை மாட்டு தீவன ஊழல் தொடர்பாக ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவ் கட்சியை விட்டு 1987ல் நீக்கினார். இதன் காரணமாகவே லாலு பிரசாத் யாதவ் இராஷ்டிரிய ஜனதா தளத்தைத் தொடங்கினார். பீகார், ஜார்கண்ட், மணிப்பூரில் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட இராஷ்டிரிய ஜனதா தளம், வடகிழக்கு மாநிலங்களில் போதிய வாக்குகள் பெற்றதால் 2008இல் தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.


2004 தேர்தலில் 24 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற இராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்தது, இதன் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இரயில்வே துறை அமைச்சராக பதவி வகித்தார்.


தலைவர்:     லாலு பிரசாத் யாதவ்

நிறுவல்:     1997







The Rashtriya Janata Dal (RJD- "National People's Party") is a political party in India, based in the state of Bihar. The party was founded in 1997 by Lalu Prasad Yadav. The party came about as a result of Lalu Prasad Yadav, ex-president of Janata Dal, being evicted by Sharad Yadav, the then president, on corruption charges ($250 million) over the farm support funds. The mass base of the party has traditionally been Yadavs and Muslims, two large and relatively politically active segments of Bihar's population. In 2008, RJD received the status of recognized national level party following its performance in north-eastern states. RJD was derocognised as a national party on 30 July 2010.


Chairperson: Lalu Prasad Yadav Has changed the detail your opinion on Rashtriya Janata Dal ? >

Leader in Lok Sabha: Lalu Prasad Yadav

Leader in Rajya Sabha: Ram Kripal Yadav

Founded: 1997

Ideology: Social conservatism, Secularism, Socialism



18th November 09

updated: 2013-05-06

icon Rashtriya Janata Dal
icon Rashtriya Janata Dal

ElectionsMeter is not responsible for the content of the text. Please refer always to the author. Every text published on ElectionsMeter should include original name of the author and reference to the original source. Users are obliged to follow notice of copyright infringement. Please read carefully policy of the site. If the text contains an error, incorrect information, you want to fix it, or even you would like to mange fully the content of the profile, please contact us. contact us..

load menu